| குடும்பம் | 
              : | 
              மோரேசி | 
            
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              ஆலமரம்  | 
            
            
              | பயன்கள்:  | 
            
            
              | தீவனம் | 
              :  | 
              யானைக்கு சிறந்த தீவனமாகப் பயன்படுகிறது.  | 
            
            
              | வேறு பயன்கள் | 
              :  | 
              கிணற்றுத் தடைகள் மற்றும் கொட்டைகள் செய்வதற்கும்    பயன்படுகிறது.  | 
            
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              மார்ச் – மே  | 
            
            
              | விதைகளின் எண்ணிக்கை / கிலோ  | 
              :  | 
              மிகச்சிறியதாக இருப்பதனால் எண்ணிலடங்கா விதைகள் இருக்கும் | 
            
            
              | முளைத்திரன்  | 
              :  | 
              ஒரு வருடம்  | 
            
            
              | முளைப்பு சதவீதம் | 
              : | 
              மிகவும் குறைவு  | 
            
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம் | 
              : | 
              விதைகளை மணலுடன் கலந்து, அதிகமான மணல் நிரம்பிய    ட்ரேக்களில் விதைக்க வேண்டும். முறையாக மற்றும் சிக்கனமாக நீர்ப் பாய்ச்ச    வேண்டும். நீண்ட வேர்கள் கொண்ட     இளஞ்செடிகளைப் பிடுங்கி கொள்கலனில் நட வேண்டும். 8 –    10 அடி உயரமுள்ள செடிகள் நடுவதற்கு ஏற்றது. |